VIDEOS
நடுரோட்டுனு கூட பாக்காம இந்த பொண்ணுங்க போட்ற ஆட்டத்தை கொஞ்சம் நீங்களே பாருங்க , வாயடச்சி நிப்பீங்க .,
பண்டிகையை கொண்டாடுவது என்றாலே நமக்குள் இனம் புரியாத ஒரு சந்தோசம் தான்,வருடத்திற்கு சில முறை மட்டுமே இதுபோல் பண்டிகையை கொண்டாட முடிகிறது காரணம் நம்மை சுற்றி உள்ள மக்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் சில மனிதர்களுக்கு பிடிக்காது ,
ஏனென்றால் இந்த உலகம் என்பது நாடக மேடை அதில் நடித்திடும் கதாபாத்திரங்கள் மட்டுமே நாம் ,நம்மளால எவ்வளவு நாள் சந்தோசமாகவும் ,நின்மதியாகவும் இருக்க முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது இன்று உள்ள வாழ்க்கை நாளை தலைகீழாக மாற கூடும்,
சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரபாத்தில் பெண்கள் சிலர் சேர்ந்து நடுரோட்டில் போட்ட குத்தாட்டத்தை பாருங்க , இந்த காணொளியை அங்கிருந்தவர்கள் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர் , இதோ அந்த அற்புதமான காணொளி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,