CINEMA
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இவ்வளவு பிரதமான காட்சிகளா -.? ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் அளித்த பிரத்தியேக பெட்டியை காணுங்கள் ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பா . ரஞ்சித் , இவர் தமிழ் மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் வந்த சார்பட்டா பரம்பரை , சூப்பர் ஸ்டாரின் கபாலி போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார் ,
இவர் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் , இதில் காளிதாஸ் ஜெயராம் , கலையரசன் , துஷார விஜயன் போன்ற ஒரு சில நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் , இந்த திரைப்படம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என நம்புகின்றனர் ,
இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் நேர்காணலில் இந்த படத்தை பற்றியும் , இயக்குனர் பா . ரஞ்சித் அவர்களை பற்றியும் கூறிய காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது , இதோ அத காணொளி உங்களின் பார்வைக்காக , கண்டு மகிழுங்கள் .,