நயன்தாராவின் காலில் மெட்டி போட்ட விக்கி.. வெக்கத்தில் சிவந்த நயனின் முகம்.. தீயாய் பரவும் புகைப்படம்… - Cinefeeds
Connect with us

CINEMA

நயன்தாராவின் காலில் மெட்டி போட்ட விக்கி.. வெக்கத்தில் சிவந்த நயனின் முகம்.. தீயாய் பரவும் புகைப்படம்…

Published

on

நயன்தாரா – விக்னேஷ் சிவன், இவர்கள் இருவரின் திருமணம் சென்னை – மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஜூன் 9 ஆம் தேடியான இன்று காலை முதல் நடந்து வருகிறது. அதன்படி இவர்களின் திருமணம் காலை 10.30 மணிக்கு நடந்துள்ளது.

இந்த திருமண விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு, அதன்படி, நடிகர் ரஜினி, அஜித், ஷாருக்கான், கார்த்தி, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விக்னேஷ் சிவன் நயந்தாரா நெத்தியில் மு த்தமி டும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் காலில் மெட்டி போடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது….