நான்காவது திருமண நாளில் நடந்த சந்தோஷமான விஷயம்… இன்ஸ்டாவில் பதிவிட்ட விஷ்ணு விஷால்..!! - cinefeeds
Connect with us

CINEMA

நான்காவது திருமண நாளில் நடந்த சந்தோஷமான விஷயம்… இன்ஸ்டாவில் பதிவிட்ட விஷ்ணு விஷால்..!!

Published

on

நடிகர் விஷ்ணு விஷால்  கடைசியாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை . அடுத்து இவர் நடிப்பில் இரண்டு வானம் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்க மமிதா பைஜு ஹீரோயினாக  நடிக்கிறார். இதுதவிர கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் விஷ்ணு விஷால்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

Advertisement

இதற்கிடையில் கடந்த 2010ம் ஆண்டு ரஜினி என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ள நிலையில் சில காரணங்களால் கடந்த 2018ம் வருடம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதன்பிறகு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது காதலில் விழுந்த இவர் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்று விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டாவிற்கு 4வது திருமண நாள் அன்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in