நான் வயதாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்… ஷாக் கொடுத்த நடிகர் நானி..!! - cinefeeds
Connect with us

CINEMA

நான் வயதாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்… ஷாக் கொடுத்த நடிகர் நானி..!!

Published

on

தெலுங்கு திரை உலகில் ஹீரோவாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறி உள்ளவர் நடிகர் நானி. நடிகர் நானி வெப்பம் என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய படங்கள் வெளியானது. அடுத்தது ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நானி பேசிய விஷயம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில்,” நான் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால எனக்கு வயதாவதற்காக காத்துக்கிட்டிருக்கேன். அப்போதான் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சி செய்து பார்க்க முடியும்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in