LATEST NEWS
பாடகர் மற்றும் குணசித்ர நடிகர் ஸ்ரீராம் அவர்களின் மனைவியை பார்த்துளீர்களா..? இதோ அவருடைய புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார் பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ,இவர் இதுவரை எவ்வளவோ பாடல்களை பாடியுள்ளார் அதுமட்டும் இன்றி பல முன்னணி நடிகர்களுக்காக முன்னணி இசைஅமைப்பாளரிடம் சேர்ந்து பணிபுரிந்து கொண்டு வருகின்றார்,
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளில் பாடல்களை பாடி ஜொலித்து வருகின்றார் ,இவர் சுமார் 20 ஆண்டுகளாக இந்த துறையில் இருந்து வருகின்றார் ,பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி,
இதனால் பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ,இவரின் மனைவியை நாம் அவ்வளவாக தெரிந்திருக்க முடியாத ஆனால் இப்பொழுது அவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வருகின்றன ,இதோ அந்த அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக.,