நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இழுத்து சென்ற பேருந்து , ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள் .. திக் திக் காட்சிகள் இதோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இழுத்து சென்ற பேருந்து , ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள் .. திக் திக் காட்சிகள் இதோ .,

Published

on

வி பத்துக்கள் என்பது தற்செயலாக நடக்கும் ஒரு அசம்பாவிதம் தான் , இதற்கு யாராலும் பொறுப்பேற்க முடியாது , குறிப்பாக வாகனங்களில் அதிக அளவில் விபத்துக்கள் நடப்பது வழக்கமாகியுள்ளது , சாலை பராமரிப்பினாலும் , வாகனத்தின் கட்டுப்பாட்டினாலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது ,

பொதுவாக மலை பகுதிகளில் இது போன்று அ சம்பாவிதங்கள் நடப்பது வழக்கம் தான் , இதனை எப்படி சரியாக எதிர் நோக்குகிறார்களோ அவர்கள் தான் கதாநாயகர்களாக உருவெடுகின்றனர் , ஆனால் அதனை ஒரு சிலர் மட்டுமே முறையாக கடை பிடிக்கிறார்கள் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அங்கிருந்த கம்பத்தில் உராய்ந்தது , இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்துள்ளது இதோ அந்த காணொளி கட்சி உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement