நீயா..? நானா..? வா பாத்துக்கலாம் என்பது போல மா றிய பிரியங்கா – தாமரை ச ண்டை..! ப ரப ரப்பு ப்ரோமோ.. - cinefeeds
Connect with us

Uncategorized

நீயா..? நானா..? வா பாத்துக்கலாம் என்பது போல மா றிய பிரியங்கா – தாமரை ச ண்டை..! ப ரப ரப்பு ப்ரோமோ..

Published

on

விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், ticket to finale டாஸ்குகள் சமீபத்தில் தான் தொடங்கி இருக்கிறது. நேற்றய Taskகில் நிரூப் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று முட்டையை காப்பாற்றும் Task போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அதில் போட்டி தொடங்கிய உடன் அமீர் மற்றும் பிரியங்கா கூட்டணி சேர்ந்து தாமரையின் முட்டைகளை உ டைத்தனர். இதனால் பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் ச ண்டை போ ட்டுக்கொ ண்டனர். நீயா நானா என, இருவரும் மாறி மாறி த ள்ளிக்கொ ண்டனர். என்னத்த சொல்றது மக்களே.. இதோ அந்த ப்ரோமோ நீங்களே பாருங்க…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement