நெஞ்சை உறைய வைக்கும் ZOMATO ஊழியரின் செயல் , காணொளியை பார்த்து பிரமித்து போன இணையவாசிகள் .. - cinefeeds
Connect with us

VIDEOS

நெஞ்சை உறைய வைக்கும் ZOMATO ஊழியரின் செயல் , காணொளியை பார்த்து பிரமித்து போன இணையவாசிகள் ..

Published

on

ஒரு இளைஞர் அவன் வாழ்வில் லட்சியங்களை அவ்வளவு எளிதில் அடைவது கிடையாது , அப்படி அவன் அடைய செல்லும் போது அதனை தடுத்து நிறுத்துவதற்கு என்று ஒரு கூட்டமானது எப்பொழுதுமே இங்கு திருந்து கொண்டு தான் இருக்கிறது ,

ஒரு சிலர் குடும்பத்தின் வறுமையினால் , வேலையில்லா திண்டாட்டத்தினாலும் இந்த அலைச்சலான வேலையை சிரமப்பட்டு செய்து வருகின்றனர் , இவர்களின் கஷ்டங்களை பயன்பாட்டாளர்கள் புரிந்து கொள்வது கிடையாது , நேரத்துக்கு உணவு வரவில்லை என்றால் அதிகமான கோவம் படுவது ,

Advertisement

இதனையும் சிலர் குடும்ப சூழ்நிலைக்காக தாங்கிக்கொள்கின்றனர் , இவர்களின் நிலைமையானது யாருக்குமே வரக்கூடாது , அப்படி ஒரு ஊழியர் தாம் எங்கு சென்றாலும் தனது குழந்தைகளையும் கூடவே அழைத்து செல்லும் காட்சிகளை பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement