LATEST NEWS
நேம்பியர் பாலத்தில் நள்ளிரவில்…. குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் புகழ் ஜூலி…. வைரலாகும் வீடியோ….!!!!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28 முதல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் முதன்முறையாக நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
இந்த போட்டியை பிரபலமாகும் வகையில் விளம்பர படம் ஒன்றை வெளியாகி உள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். சென்னை நேம்பியர் பாலத்தில் சதுரங்க தரையில் சதுரங்க காய்களுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் நடந்து வருகிறார். இதற்காக நேர்ந்தியர் பாலம் சதுர பலகையைப் போல கருப்பு வெள்ளை வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. என்னிடையில் நேம்பியர் பாலத்தில் நள்ளிரவில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி நடனமாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.