LATEST NEWS
ன்னது.. இந்த பிரபலமான பாடகி தான், இந்த நடிகரின் மகளா..? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்து வருபவர் சந்திர மௌலி ,இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் சேர்த்து இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் ,கதை ஆசிரியர் ,நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவராக திகழ்ந்து வருகின்றார் ,
இவர் இயக்கிய ஐந்து படங்களுக்கு கலை மாமணி விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது ,இவர் 1000 திற்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு கதை ஆசிரியராக இருந்திருக்கின்றார் ,இவர் இயக்கி சமீபத்தில் வெளியான படம் மாறா இந்த படத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார் இவர்கூட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் ,
ஆனால் இதுவரை நாம் இவரை யாரென்று கூட தெரிந்திருக்க மாட்டோம் , இப்பொழுது ஒரு புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது அது என்னவென்றால் இவரின் மகள் ஒரு பிரபல பாடகியும் இதனை கேட்ட இணையவாசிகள் வியப்பிஸ்ல் உள்ளார்கள், இதோ அந்த காணொளி உங்களுக்காக .,