தன்னை விற்க வந்த உரிமையாளரை விட்டு போகாமல் கத றும் ஆடும்.. கண்கலங்க வைக்கும் காட்சி.. - Cinefeeds
Connect with us

VIDEOS

தன்னை விற்க வந்த உரிமையாளரை விட்டு போகாமல் கத றும் ஆடும்.. கண்கலங்க வைக்கும் காட்சி..

Published

on

பண்டிகை காலங்களில் நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக , திருவிழாக்களை கொண்டாடி வருகின்றனர் , இதனால் வெளி நாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோர் உண்டு ,

எந்த ஒரு விழா வந்தாலும் மாமிசம் உண்பதை நமது நாட்டு மக்கள் ஒரு சிலர் வழக்கமாக வைத்துள்ளனர் , அந்த வகையில் எந்த ஒரு விசேஷங்கள் ஆரம்பிக்கும்போதும் ஆடு வெ ட்டி தான் ஆரம்பிப்பார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே ,அந்த வகையில் சமீபத்தில் பக்ரீத் என்று சொல்ல கூடிய பண்டிகையானது வந்தது ,

அதில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கோலாகலமாக கொண்டாடுவது உண்டு , அன்றைய நாளில் அதிக அளவில் ஆட்டின் இ றைச்சியானது விற்பனை செய்யப்படும் , இதனை பலரும் விரும்பி உண்பார்கள் அதனை சந்தையில் பெறும்போது உரிமையாளருக்கு காத்திருந்த நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வை பாருங்க .,