பச்சிளம் குழந்தைகளை போல ஓடி வந்த யானைகள் எதுக்கு தெரியுமா .? தெரிஞ்ச ஆச்சரியபடுவீங்க .. - cinefeeds
Connect with us

VIDEOS

பச்சிளம் குழந்தைகளை போல ஓடி வந்த யானைகள் எதுக்கு தெரியுமா .? தெரிஞ்ச ஆச்சரியபடுவீங்க ..

Published

on

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும்.

இந்த யானையானது ஒரு பிள்ளையை போல் பார்க்கப்பட்டு வருகின்றது , ஆதலால் இதனை மக்கள் அதிகமானோர் விரும்பியும் வருகின்றனர் , இந்த யானையானது கோவில்களில் சமீப காலங்களாக அதிகம் பார்க்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது தான் ,

Advertisement

சில நாட்களுக்கு முன் சில யானைகள் ஒருவர் கொண்டுவந்த பாலை குடிப்பதற்காக குழந்தைகளை போல் ஓடி வந்தன இந்த நிகழ்வை படம் பிடித்துஅருகில் இருந்த ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றது ..

Advertisement
Continue Reading
Advertisement