படப்பிடிப்பு தளத்தில் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத நயன்தாரா..! – காரணம் என்ன..? – இணையத்தில் வெளியான வீடியோ உள்ளே..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

படப்பிடிப்பு தளத்தில் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத நயன்தாரா..! – காரணம் என்ன..? – இணையத்தில் வெளியான வீடியோ உள்ளே..!

Published

on

நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். ஹரி இயக்கத்தில் “ஐயா” படத்தில் அறிமுகம் ஆன நயன்தாரா அதுக்கு முன்னர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்க்கு மக்களிடம் பெ ரிய வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார்.

தெலுங்குவில் நிறைய படங்கள் நடித்து இருந்தாலும் நயன்தாரா தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா அவர்களுடன் நடித்த ” ஸ்ரீ ராம ராஜ்யம் ” என்ற படத்தில் சீதையாக நடித்து இருந்தார். அந்த படத்தில் பாலகிருஷ்ணா அவர்கள் ராமராக நடித்து இருந்தார். நிறைய படங்கள் நடித்து இருந்தாலும் சீதையாக நடித்த இந்த படம் நயன்தாராவிற்கு ஸ்பெஷல்.

Advertisement

இந்த படத்தின் ஷூட்டிங்கை நல்ல படியாக முடித்து கொடுத்த நயன்தாரா மீது மலர்கள் தூவினார்கள் படக்குழுவினர்கள். நயன்தாரா உடனே ஷூட்டிங் ஸ்பாட்டிலே ஆனந்த கண்ணீரில் அழுதார். அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு இயக்குனரிடம் காலில் வி ழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டார். இதன் வீடியோ இணையத்தில் வெ ளியானது.

Advertisement
Continue Reading
Advertisement