என்ன டிரஸ்-மா இது..? வித்தியாசமான உடையாள் சங்கடத்திற்கு ஆளான CWC சிவாங்கி.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன டிரஸ்-மா இது..? வித்தியாசமான உடையாள் சங்கடத்திற்கு ஆளான CWC சிவாங்கி..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினர்,சிவாங்கி அதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியில் அவர் வெளியில் அவ்வளவாக தெரியவில்லை, இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நிறைவு பெற்றது ,

 

Advertisement

அதன் பின் பல சீசன் -கள் நடந்தன நன்றாக பாடி ஒரு சிலர் மட்டுமே ஜொலித்தனர். அதன்பின் சில வருடங்கள் கழித்து அதே பிரபல தொலைக்காட்சியில் “குக் வித் கோமாளி ” என்னும் நகைச்சுவை நிறைந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றார் அந்த நிகழ்ச்சி ஆரம்ப முதலே நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் சிவாங்கி பெரிதும் பேசப்பட்டார் இதனால் இவருக்கு பின்னணி பாடகி வாய்ப்பு கிடைத்துவிட்டது ,

நகைச்சுவை நாயகி வாய்ப்பும் கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது . அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டான் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது , சமீபத்தில் இவர் ஏதோ ஒரு விழாவில் கலந்து கொண்டபோது , நீளமான உடை அணிந்து வந்தார் , அப்போது நடக்க முடியாத தடுமாறிய சிவங்கியை பாருங்க .,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement