பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் FRIEND -ஐ கட்டி அணைத்த ப்ரிகிடா , வைரல் காணொளி ., - cinefeeds
Connect with us

LATEST NEWS

பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் FRIEND -ஐ கட்டி அணைத்த ப்ரிகிடா , வைரல் காணொளி .,

Published

on

தற்போது உள்ள நிலையில் ஒரு சிலர் ஓர் ஒரு வீடியோ மூலம் மக்களிடத்தில் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள், அதற்க்கு காரணம் சோசியல் மீடியா, யூ TUBE போன்றவை தான். அந்த வகையில் பிரபலமானவர் தான் பவி டீச்சர் அவர்கள்.

youtube-ல் வெப் சீரிஸ்-இன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் Brigida Saga . மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடிகை பிரிகிடா அவர்கள் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தாது குறிபிடத்தக்கது ,

Advertisement

சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அவர் பதற்றமாக இருந்த பொது நண்பியை கட்டியணைத்த கட்சியானது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement