VIDEOS
பல்வேறு விருதுகளை பெற்று குவிக்கும் 6 வயது சிறுமி , அவரது திறமையை பார்த்தால் திகைச்சி போயிடுவீங்க ..

சிறுவயது முதலே குழந்தைகளை நன்றாக வளர்ப்பதில் பெற்றோர்கள் அயராது உழைத்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் , பெரியவராகிய பின்பு உலகம் நமது குழந்தையை போற்ற வேண்டும் என்பதற்காக இது போல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் ,
எவ்வளவு சிறிய வயதில் இவளவு நினைவாற்றல் இருக்கும் என்பதை இந்த குழந்தையை பார்த்த பிறகு தான் தெரிகிறது , பெரும்பாலானோர் வெறும் அடிப்படை அறிவை மட்டுமே இந்த சிறுவயதில் கற்று கொள்கின்றனர் , அனால் இந்த பெண்ணோ பலரையும் வாயடைக்க செய்துள்ளார் ,
வெறும் 6 வயதில் பல்வேறு நுணுக்கங்களையும் நினைவாற்றலாக கொண்ட ஆராத்யா , இதுவரையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் , இவளவு சிறிய வயதில் எதுவும் சாத்தியம் என்று இந்த குழந்தை நிரூபித்துள்ளார் , சமீபத்தில் நிகழ்ந்த பேட்டியில் அவர் பேசியதை பாருங்க .,