பஸ் ஸ்டாப்பில் கும்பலாக சேர்ந்து கும்மாளம் அடித்த கல்லூரி மாணவர்கள் , இணையத்தில் தீ யாய் பரவும் காணொளி இதோ - cinefeeds
Connect with us

VIDEOS

பஸ் ஸ்டாப்பில் கும்பலாக சேர்ந்து கும்மாளம் அடித்த கல்லூரி மாணவர்கள் , இணையத்தில் தீ யாய் பரவும் காணொளி இதோ

Published

on

கல்வி என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது , இதனால் பெற்றோர்கள் நம்பி தனது பிள்ளைகளை பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு அனுப்பி விட படுகின்றனர் , அங்கு சென்று அவர்கள் படிக்கிறார்கள் என்று நினைத்து கொள்கின்றனர் ,

ஆனால் அவர்களில் ஒரு சிலர் செய்யும் சேட்டைகள் அனைத்தும் இந்த இது போன்று காணொளியில் மூலமாக தான் வெளியில் வருகின்றது , இப்படி ஒரு காலகட்டங்களில் மாணவர்கள் இது போல் செய்வது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்து வருகிறது ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மாணவர்களின் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர் , இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி தற்போது பார்க்கும் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும் .,

Advertisement
Continue Reading
Advertisement