பாசம்னா என்னனு, இவுங்க கிட்ட இருந்து தான் கத்துக்கணும்.. மனதை உருக செய்யும் காட்சி… - cinefeeds
Connect with us

VIDEOS

பாசம்னா என்னனு, இவுங்க கிட்ட இருந்து தான் கத்துக்கணும்.. மனதை உருக செய்யும் காட்சி…

Published

on

பொதுவாக சொல்லவேண்டும் என்றால் குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும்.

அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள்.

Advertisement

ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க.. தூ ங்கும் நேரத்தில் சாப்பிடும் இந்த சுட்டிக்குழந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இவ்ளோ சிறிய வயதில் இந்த சிறுவர்கள் செய்த செயல் பலரையும் கவர்ந்து வருகின்றது , இதோ அந்த காணொளி ,கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement