VIDEOS
பாசத்தோடு குரங்குகளுக்கு விருந்தளித்த நபர் , பார்ப்பவர்களை நெகிழ வைக்கும் காணொளி இதோ .,
பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது.
குரங்கிலிருந்து மனிதர்கள் வந்ததாக சொல்கின்றனர் ,அதனை உண்மையாகும் வகையில் குரங்குகள் ஒரு சில சேட்டைகள் செய்துள்ளது ,இதனை பார்த்த பலரும் வியந்து பார்த்து வருகின்றனர் , ஒரு மனிதர் குரங்குகளுக்கென்று தனது செலவில் உணவளித்த விருந்தை பாருங்க , அதில் குரங்குகள் என்ன சேட்டைகள் இணையத்தில் வெளியாகி வைரல் .,