VIDEOS
பாசம்னா..! இப்படி காட்டணும்..!! தனது செல்ல பிராணியை சொந்த குழந்தை போல வளர்க்கும் உரிமையாளர்… நெகிழ்ச்சியூட்டும் காணொளி
பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு,
வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண்மணி தன் வீட்டில் நாய் வளர்க்கிறார். அந்த நாய், ராம நாராயணன் படங்களில் வருவது போலவே அதி புத்திசாலி. வளர்க்கும் உரிமையாளரிடம் பாசமாக இருகின்றது ,
அவர்களுக்காக உயிரை தியாகம் செய்வதையம் தயக்கம் கட்ட வில்லை , மனிதர்களிடம் மிக எளிமையாக பழகும் குணம் கொண்ட இந்த நாய்கள் செய்யும் அறிவு தனமான செயல்களை பாருங்க , மனிதர்களை விட நன்கு பாசம் காட்டும் இது போன்ற உயிரினங்களை வளர்ப்பதற்கு பலரும் ஆசை பட்டு வருகின்றனர்