LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் – யின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் இதோ .,
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரை தினம்தோறும் பல குடும்பங்கள் ரசித்து வருகிறது.அண்ணன் தம்பி பாசத்தை குறித்து கூறும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்துள்ளது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடர்ந்து TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது, அந்தளவிற்கு இந்த தொடர் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு டப் கொடுத்து வருகிறது.இந்நிலையில் இந்த தொடரில் இரண்டாவது தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர் தான் நடிகர் வெங்கட்.
மேலும் சமீபத்தில் மகள் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்ட வெங்கட், அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது., வெங்கட்டின் மகள் ரோஜா மற்றும் அவரின் மனைவியுடன் இருக்கும் குடும்ப புகாய்ப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , அதை நீங்களே பாருங்கள்.