VIDEOS
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தோ ன் றிய புதிய முல்லை… இவரது தோ ற் ற மும், குரலும் எப்படி இருக்குனு பாருங்க..

தற்போது உள்ள நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இனி முல்லையாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துவரும் காவ்யா தான் முல்லையாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ம றை ந்த நடிகை சித்ராவுக்கு பின்னணி குரல் கொடுத்த அதே பெண் தற்போது கவியாவுக்கு குரல் கொடுத்துள்ளார். அந்த குரலையும், கவியாவையும் பார்க்கும்போது அப்படியே சித்ராவை பார்ப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.