பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஐஸ்வர்யாவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஐஸ்வர்யாவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க!!

Published

on

தற்போது சினிமாவையும் வெளிவரும் திரைபப்டங்களையும் தாண்டி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது இந்த சீரியல் நிகழ்சிகளே என்று சொல்ல வேண்டும். வெள்ளித்திரையை விட சின்னத்திரை நாளுக்கு நாள் புதிய உயரத்தை அடைந்து வருகிறது. இப்படி புதிய புதிய சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் மக்களிடையே அறிமுகமாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் கூட முன்ப்போல அந்த நிகழ்சிகளும் தொடர்களும் வருடக்கணக்கில் ஓடுவது இல்லை. இப்பொழுதெல்லாம் குறைந்த நாட்களே ஓடினாலும் டிரண்டிங்கில் வந்து விடுகிறது.

இப்படி ஆரம்பத்தில் ஒரு சீரியல் தொடரை கூட ஒளிபரப்பாமல் இருந்த விஜய் டிவி பின்னர் ஓன்று இரண்டு சீரியல் தொடர்களை ஒளிபரபி வந்தது ஆனால் தற்போது ஆறு மணிக்குமேல் பத்து மணி வரை பல சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. இப்படி விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பெரும்பாலும் சீரியல் நிகழ்சிகள் வெற்றியடைந்ததவை.

Advertisement

சின்னத்திரையில் தற்போது டாப் 3 சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் தற்போது, குடும்பத்திற்கு தெரியாமல், ஐஸ்வர்யாவை கண்ணன் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. கண்ணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யாவின், உண்மையான பெயர் வி.ஜே. தீபிகா.

Advertisement

இதற்கு முன் சந்திரகுமாரி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் உள்ளிட்ட சில சீரியலில் நடித்துள்ளாராம்.இந்நிலையில் நடிகை தீபிகாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in