VIDEOS
பாதாள சாக்கடைக்குள் விழுந்த இரு சக்கர வாகனத்தை உயிரை பணயம் வைத்து மீட்டெடுத்த இளைஞர் , பதைபதைக்கும் காணொளி இதோ .,
இவுலகில் பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல , இதனை எப்படி வேண்டும் என்றாலும் பெற்றுவிடலாம் , பணம் என்பது ஒரு பேய் போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறிக்கொண்டே தான் இருக்கும்,
இஃது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த பணத்தை வைத்து ஆசை ஆசையாக ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்பது இந்த காலத்து இளைஞர்களின் கனவாகவே இருந்து வருகின்றது , அதனை பெற்று விட்டால் இந்த இரு சக்கர வாகனத்தை நன்றாக பார்த்து கொள்ளவேண்டும் ,
என்று இதன் மீது உயிரையே வைக்கின்றனர் , அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனமானது பாதாள சாக்கடைக்குள் விழுந்துள்ளது , இதனை பார்த்த வாகனத்தின் உரிமையாளர் எதை பற்றியும் யோசிக்காமல் தனது உயிரை பணயம் வைத்து அதனை மீட்டெடுத்தார் .,