VIDEOS
பாலாஜியை தொடர்ந்து அ திர டியாக காப்பாற்றப்பட்ட மற்றொரு போட்டியாளர்… எ திர்பாராத நேரத்தில் உண்மையை உ டைத்த கமல்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் ரேகா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் பாலாஜியைத் தொடர்ந்து ஆரி காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதில் கமல் கடந்த வாரம் விளையாடிய டாஸ்க் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், ஆரியின் முகத்தில் சாத்துக்குடி தோலை ஸ்பிரே செய்ததை விவாதித்தார்.
அப்பொழுது திடீரென கமல் நேர்மை வெல்லும் என்பதற்கு உதாரணம் You are Safe என்று கூறி ஆ ச்ச ரியத்தில் ஆ ழ்த்தியுள்ளார்.