TRENDING
பிக்பாஸ் ரம்யா பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!

பிக்பாஸ் ரம்யா பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! இதெல்லாம் ஒரு டிரஸ்சாமா வாய்பிளக்கும் ரசிகர்கள் !! 2016ஆம் ஆண்டு ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண்தேவதை என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் ரம்யா பாண்டியன் இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ரம்யா பாண்டியனின் உழைப்பு வீணாகத்தான் போனது.
ஏனென்றால் அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை இதை தொடர்ந்து துணி அணியாமல் பின் முதுகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது அப்பொழுதும் அவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை அதன்பின்னர் விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரம்யா பாண்டியன் அப்போது சிலருக்கு இவரை தெரிய வந்தது.
ரம்யா பாண்டியனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் சரியான வெற்றியை தந்தது அதன் பிறகும் இவர் வெளியிடும் புகைப்படம் அனைத்தும் ட்ரெண்டாகி கொண்டிருந்தாலும் இவர் அரைகுறை உடையுடன் போட்டோ எடுத்தால் தான் ரசிகர்களுக்கு பிடித்துப் போகிறது இதனால் தற்போது டிரன்ஸ்பரெண்ட் ஆக தெரியும் அளவிற்கு ஒரு பேண்டை மாட்டிக்கொண்டு போட்டோ வெளியிட்டுள்ளார் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.