பிக் பாஸில் கிடைத்த பணத்தை வைத்து எங்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை ,என்று அமீரை திட்டியுள்ளார் ஷாஜி மேடம் ., - cinefeeds
Connect with us

VIDEOS

பிக் பாஸில் கிடைத்த பணத்தை வைத்து எங்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை ,என்று அமீரை திட்டியுள்ளார் ஷாஜி மேடம் .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது , இந்த போட்டியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் அவர்கள் மக்களின் வாக்கினால் வாகைசூடினார் ,

இவர் சுமார் 40 % வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்,இவருக்காக ஒரு அங்கீகாரத்தை படைத்தார் இவரின் விடா முயற்சியே இவரை இவளவு உயரத்திற்கு கொண்டு சென்றது ,இவர் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இவர் கருதுகிறார் ,இவர் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் ,

அமீர் அஹமத் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார் ,குறிப்பிட்ட நாட்களுக்கு குள்ளாகவே மக்களின் மனதை கவர்ந்தார் ,இவரை இதுவரை பார்த்து கொண்ட ஷாஜி மேடம் இவர் மீது அளவு கடந்த அன்பு இவர் மீது வைத்துள்ளார் ,அமீர் பிக் பாஸ் மூலம் பெட்ரா பணத்தில் இவர்களுக்காக ஒன்றும் செய்ய வில்லை என்று கூறியுள்ளார் .,

Advertisement
Continue Reading
Advertisement