VIDEOS
பிக் பாஸ் அல்டிமேட்டில் கதறி அழுத போட்டியாளர்கள்.. காரணம் இது தானா..? வெளியான ப்ரோமோ…

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 ,இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் மக்களால் தேர்வு செய்யப்பட்டார், பிரியங்கா இந்த போட்டியில் ரன்னர் ஆக ஆனார் ,
தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி, சிறப்பாக ஓடிக்கொண்டிருக்குது, போட்டியாளர்கள் மிகவும் ச ண் டை ச ச்ச ரவாக இருந்த வண்ணம் உள்ளார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், feb 14 ஆம் நாள் காதலர் தினம், ஆகையால் பிக் போர் வீட்டிற்குள் இருக்கும் டிவி மூலமாக போட்டியாளர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் உரையாடுகின்றனர். அதன் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…