VIDEOS
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தாமரையின் மகன்.. கண் கலங்க வைக்கும் ப்ரோமோ..
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளரின் சொந்தங்கள் ,நண்பர்கள், ஆகியோர் இவர்களை காண வருகை தந்து வருகின்றனர் ,இந்த வகையில் இதுவரை அக்ஷாரா, சிபி, ராஜு, பிரியங்கா, பாவ்னி சொந்தங்களை தொடர்ந்து இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது இதில் தாமரை செல்வியின் மகன் அம்மாவென்று கத்திகொண்டே பிக் பாஸ் வீட்டினுள் நுழைவது போல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார் இதையடுத்து இன்னும் இரண்டு நாட்களில் யார் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என்று தெரியவில்லை மக்கள் மனதை வென்று வெற்றி வாகை சூட போவது யார் என தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வமாக உள்ளது,தாமரையின் ப்ரோமோவை காணுங்கள் ,