பிக் பாஸ் பிரபலத்தின் தந்தை தி டீர் ம ர ணம்..! சோ க த் தில் மூ ழ் கிய ரசிகர்கள்.. - cinefeeds
Connect with us

Uncategorized

பிக் பாஸ் பிரபலத்தின் தந்தை தி டீர் ம ர ணம்..! சோ க த் தில் மூ ழ் கிய ரசிகர்கள்..

Published

on

பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் ஆரவ். மேலும் இவர் சமீபத்தில் தான்  திருமணம் நடந்து மு டிந்தது. இவருடைய திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் பிக் பாஸ் பிரபலம் ஆரவ் அவர்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடிகர் ஆரவ்வின் த ந் தை மா ர டை ப்பு கா ர ண மாக கா ல மா னார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை அ திர் ச்சி ய டைய செய்துள்ளது.

அவர்களது சொந்த ஊரான நாகர்கோயிலில் இ றுதி ச்ச ட ங் கு கள் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பிரபலங்கள் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in