பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ,பிரியங்கா வெளியிட்ட முதல் வீடியோ பதிவு ., - cinefeeds
Connect with us

VIDEOS

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ,பிரியங்கா வெளியிட்ட முதல் வீடியோ பதிவு .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது ,இந்தநிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது ,இந்த போட்டியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் அவர்கள் மக்களின் வாக்கினால் வாகைசூடினார் ,இவர் சுமார் 40 % வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்,

,இவருக்காக ஒரு அங்கீகாரத்தை படைத்தார் இவரின் விடா முயற்சியே இவரை இவளவு உயரத்திற்கு கொண்டு சென்றது ,இவர் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இவர் கருதுகிறார் ,இவர் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் ,

Advertisement

இவரை போல் தொகுப்பாளினி பிரியங்காவும் ஈன்ற திறமைகளை கொண்டவராக விளங்குகிறார் ,இவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு 1 ரன்னர் அப் பட்டத்தை பெற்றார் ,இவர் வெளியில் சென்றவுடன் மக்களுக்கு நன்றி சொல்லும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in