VIDEOS
பிக் பாஸ் வெச்ச ட்விஸ்ட்..! ராஜு செய்த செயலால் ஷாக்கான பிரியங்கா.. வெளியான ப்ரோமோ..

தமிழ் தொலை காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது ,இதை அடுத்து இன்னும் ஒரு வாரங்களே மீதம் உள்ள நிலையில் இவர்களுக்குள் போட்டிகள் கடுமையாகிக்கொண்டே போகிறது இதில் வெற்றியாளர் யாரென்று தெரிந்து கொள்ள ஈகம் கூடி கொண்டே போகிறது , ஆதலால் அடுத்த வினாடி என்ன ஆகபோகிறது என்று மக்களின் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது ,இதனை பொருட்டு இன்று பிக் பாஸ் குழு வெளியிட்ட மூன்றாவது ப்ரோமோவில் பிரியங்காவை வெளியேற்றுவது போல் நகைச்சுவையை ஏற்படுத்துகிறார்கள் அதற்கு அங்குள்ள போட்டியாளர் அனைவரும் சிறிது கொண்டிருக்கும் படி இதில் தோன்றுகிறது ,இதோ அந்த ப்ரோமோ உங்களுக்காக,