VIDEOS
கூட்டத்தில் தன்னை மறந்து, ஆட்டம் போட்ட பெண் தொண்டர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
அரசியல் என்பது நாட்டின் ஆணி வேறாகும் , இந்த ஆணி வேர் எங்கிருந்து வளர்கிறது என்று பார்ப்பதற்கு பலரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர் , அந்த வகையில் பெருபான்மையான வாக்குகளில் வெற்றி பெற்ற கட்சி பா.ஜா .க,
இந்த கட்சியில் பிரதமராக உள்ளவர் மோடி , இவர் நாடு மக்களுக்கு பெரிய அளவில் உதவி செய்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர் , வெளிநாடுகளில் உள்ள அரசியல் சாசனங்களை சொந்த நாட்டிலும் பயன்படுத்தி வருகின்றார் பிரதமர் மோடி ,
இவர் சமீபத்தில் தமிழகம் வந்தார் இவரை பார்ப்பதற்கு அதிக அளவிலான பா.ஜா..க கட்சியின் தொண்டர்கள் பலரும் ஒன்று கூடினர் அப்பொழுது கூட்டத்தில் இருந்த பெண் தொண்டர் தன்னை அறியாமல் நடமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது .,