பிரபல கடையில் நகை வாங்கியவருக்கு நடந்ததைப் பாருங்க.. இப்படியெல்லாமா ஏ மா த் து றா ங்க.. இனி எ ச்ச ரி க் கை யா நகை - cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல கடையில் நகை வாங்கியவருக்கு நடந்ததைப் பாருங்க.. இப்படியெல்லாமா ஏ மா த் து றா ங்க.. இனி எ ச்ச ரி க் கை யா நகை

Published

on

நகை வாங்கப் போறீங்களா? நாலு கடையில் போய் பார்த்து விலையை கேட்டுட்டு இங்கே வாங்கன்னு விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்போம். அந்த கடையில் ஒரு வாலிபர் நகை வாங்கியிருக்கிறார். அதை அடகுக்கடையில் வைத்தபோது அது தூய்மையான தங்கம் இல்லை எனவும், அதற்கு பணம் த ரவே மு டியாது எனவும் அடகுக்கடைக்காரர் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் ஆ த்தி ரம் அ டைந்த வாலிபர் தன் மனைவி, கைகுழந்தையுடன் நகையை வாங்கிய அந்த பிரபல நகைக்கடைக்குப் போனார்.

அவர்களிடம் நகை குறித்து கேட்ட போது முதலில் அந்த நகைக்கடை ஊழியர்கள் ரொம்பவே தெ னா வெ ட்டாக நகையை கொடுத்துட்டு போங்க…2 நாளில் அக்கவுண்டில் பணம் போ டுகி றோம் எனச் சொன்னார்கள்.

Advertisement

தொடர்ந்து அந்த கடைக்கு உள்ளே வந்த வாலிபர் அங்கு இருந்தவாறு தா று மா றாக ச த் தம் போ ட்டா ர். அடுத்த 15 நிமிடத்தில் நகையை எடை போ ட்டனர்.

அது 112 கிராம் இருந்தது. அதே எடைக்கு தங்கக்காசுகளை வாங்கிச் சென்றார். இனிமே நகை வாங்கும்போது பி ரப லமான கடை, நன்கு விளம்பரம் செய்யும் கடை என்பதாக மட்டும் பார்க்காமல் இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க பாஸ்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in