LATEST NEWS
பிரபல திரைப்பட வில்லன் நடிகர் திடிரென்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார் , யார் தெரியுமா .?
தென்னிந்திய சினிமாவில் பல்வேறு நடிகர் , நடிகைகள் நடித்திருந்தாலும் , அந்த திரைப்படத்துக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம் தான் வில்லன் என்று சொல்லக்கூடிய கதாபாத்திரம் , இதில் நடிப்பதற்கு பெரிய அளவில் நடிகர்கள் முன்வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,
காரணம் இதில் பயணித்தால் எங்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று மனதில் நினைத்து கொண்டு இது போல் கதாபாத்திரங்களை முன்னணி நடிகர்கள் தவிர்த்து வருகின்றனர் , ஆனால் திரைப்படங்களுக்கு இதுவே முதன்மையான கதாபாத்திரங்களாகும் ,
சில நாட்களுக்கு முன்னர் பிரபல மலையாள நடிகரான ஸ்ரீஜித் ரவி , காவல் துறையினரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் , இதனால் இவரது ரசிகர்கள் பே ரதிர்ச்சியை உறைந்துள்ளனர் , இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை வா யடைக்க வைத்துள்ளது .,