பிரபல நடிகரை செருப்பால் அடிக்க முயன்ற நடிகரின் மூன்றாவது மனைவி , ப ரப ரப்பான காணொளி காட்சிகள் இதோ ., - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகரை செருப்பால் அடிக்க முயன்ற நடிகரின் மூன்றாவது மனைவி , ப ரப ரப்பான காணொளி காட்சிகள் இதோ .,

Published

on

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் உள்ளனர் , இவர்கள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால் மிக பெரிய நடிகராக வளம் வருவார்கள் , அந்த வகையில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் தெலுங்கு நடிகர் நரேஷ் ,

இவர் பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார் , திரையில் உள்ள ஒரு சிலர் நன்றாக பிரபலம் அடைந்ததால் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணம் செய்கின்றனர் , இந்த விஷயம் மிகவும் சமூக ஆர்வர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது ,

Advertisement

தெலுங்கு மொழி படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் நரேஷ் இவர் தனது இரண்டாவது மனைவியுடன் சொகுசு அரை ஒன்றில் தங்கியுள்ளார் , இந்த விஷயத்தை அறிந்த மூன்றாவது மனைவி அந்த இடத்திற்கு நேரில் சென்று ரகளையில் ஈடுபட்டார் அந்த காட்சிகளை பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement