VIDEOS
பிரபல நாட்டுப்புற பாடலுக்கு கலக்கலாக நடனமாடிய கல்லூரி மாணவிகள் , காணொளி இதோ .,
கலை நிகழ்ச்சிகள் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தான் ஆனால் இதுவே கல்லூரி என்றால் சொல்லவா வேண்டும் இதற்கான சிறப்பே தனி தான் ,இதில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கே கல்லூரி பக்கமே வராதவர்கள் கூட அன்றைய நாள் வருவார்கள் ,
இதில் நடக்கும் அனைத்து நடனங்களும் பார்ப்பவர்களை அடுத்து என்ன அடுத்து என்ன என்பது போல் ஒரு எண்ணமானது நம் இடத்தில் தோன்றுகின்றது ,இதில் பசங்க அடிக்கும் அளப்பறையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது ,அது போன்று அவர்கள் அந்த நாளில் விகு சிறப்பாக விடுவார்கள் ,
அதேபோல் ஒரு கல்லூரியில் பிரபல நாட்டுப்புற பாடலுக்கு பெண்கள் சிலர் நடனம் ஆடி சந்தோஷப்படுத்தினர் இதனை பார்த்த அனைத்து மாணவர்களும் இவர்கள் ஊக்குவித்தனர் இந்த பதிவானது இணையத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களை கடந்து வருகின்றது இதோ அந்த பதிவு .,