VIDEOS
பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அலப்பறை செய்த தமிழ் பெண்கள் ,இது போல கூத்தெல்லாம் இங்க மட்டும் தான் நடக்கும் .,
சமீப காலங்களாக டிக் டாக் செயலி மூலம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை ஆன்லைனில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் நமது நாட்டு மக்கள் இதனால் இவர்கள் மிக விரைவிலே பிரபலம் அடைந்து விடுகின்றனர் ,
குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரீச் ஆகி விடுகின்றனர் என்று சொல்லலாம். அந்த விடியோக்கள் மூலம் ஒரு சிலர் சின்னத்திரை வெள்ளித்திரை போன்றவற்றில் நுழைவதுவும் உண்டு,அதுமட்டும் இன்றி ஒரு சில படங்களில் கூட நடிக்க வாய்ப்பானது கிடைத்து வருகின்றது ,
இந்நிலையில் இங்குபெண்கள் சிலர் டிக் டாக் என்ற பெயரில் அட்டகாசம் செய்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர் ,அவர்கள் செய்வதை எல்லாம் நீங்களே பாருங்க. அதுமட்டுமில்லாமல் இது தான் தற்போது ட்ரெண்டிங் ஆன ரீல்ஸ் போன்று வளம் வந்துகொண்டிருக்கிறது .,