பிரபல “DUM DUM ” பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட தீபா அக்கா , இணையத்தில் வெளியாகி வைரல் ., - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல “DUM DUM ” பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட தீபா அக்கா , இணையத்தில் வெளியாகி வைரல் .,

Published

on

பிரபல டிவி நடத்தும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி இந்த நிகழ்ச்சியில் நமது தீபா ஒரு குக் ஆக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நமது நடிகை தீபா மாயாண்டி குடும்பத்தார், முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” படத்தின் மூலம் தான்.

மேலும், இவரின் நடிப்பு மக்களுக்கு பிடிக்கும் அளவிற்கு தான் இருக்கும் என்று சொல்லலாம். எதார்த்தமான நடிப்பு அனைவருக்கும் பிடித்து விடும், என்று தான் சொல்ல வேண்டும். அதே போல நமது விஜய் டிவி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இவர் என்று சொல்லலாம், மேலும் அதை நட்டத்தையும் சரியாக பயன்படுத்து,

Advertisement

தற்போது பல திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது தீபா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார் , அதனால் ரசிகர்கள் இவரை பின் தொடரும் எண்ணிக்கையானது அதிகம் ஆகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , சமீபத்தில் பிரபல பாடலுக்கு நடனமாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement