LATEST NEWS
பிறந்த குழந்தைக்காக பிரமாதமான பாடலை பாடி அசத்திய சூப்பர் சிங்கர் பிரபலம் ரிஹானா , இணையத்தில் வைரல் .,
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் , இதற்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இந்த நிகழ்ச்சியை மா .கா .பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர் ,
இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களை விட இவர்கள் அடிக்கும் ஜோக்குக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது , இந்த நிகழ்ச்சியில் பிரபா பாடகர்கள் நடுவராக இருந்து வருகின்றார் , அந்த வகையில் சரண் , சித்ரா அம்மா , உன்னிகிருஷ்ணன் என பலரும் பணிபுரிந்து வருகின்றனர் ,
தற்போது நடந்து வரும் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் போட்டியில் போட்டியாளர்க உள்ளவர் ரிஹானா , இவர் தனது குரலினாலும் வால் தனத்தினாலும் பல ரசிகர்கள் கவர்ந்தார் , தற்போது இவர் பாடிய பாடல் ஒன்றை இவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள் , இதோ அந்த காணொளி .,