பிளஸ் 1 மாணவியை வகுப்பறையில் வைத்து தாலி க ட்டி திருமணம் செய்து கொண்ட மாணவன்..! வெ ளியான ப ரப ரப்பு வீடியோ… - cinefeeds
Connect with us

VIDEOS

பிளஸ் 1 மாணவியை வகுப்பறையில் வைத்து தாலி க ட்டி திருமணம் செய்து கொண்ட மாணவன்..! வெ ளியான ப ரப ரப்பு வீடியோ…

Published

on

ஆந்திராவில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவிக்கு சக மாணவன் வகுப்பறையில் தாலி க ட் டிய வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு intermediate முதலாம் ஆண்டு (பிளஸ் 1) படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே சக மாணவிக்கு தாலி க ட்டி திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இதை மற்றொரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் ப திவி ட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in