CINEMA
புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித்குமார்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
“அஜித் குமார் ரேசிங்” என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கி உள்ளதாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் டப்யூ என்பவர் இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுனராக செயல்படுவார் எனவும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24 H கார் பந்தயத்தில் போர்ஷே 992 GT 3 கப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.