புதை மணலில் சிக்கி தவித்த சிறுவன் , தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்ற போராடும் இளைஞர் , பதைபதைக்கும் காணொளியை பாருங்க .. - Cinefeeds
Connect with us

VIDEOS

புதை மணலில் சிக்கி தவித்த சிறுவன் , தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்ற போராடும் இளைஞர் , பதைபதைக்கும் காணொளியை பாருங்க ..

Published

on

நமது உலகில் தினம் தோறும் எதோ ஒரு நம்ப முடியாத விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகின்றனர் , இது போல் செய்திகளை ஒரு சிலர் வதந்திகள் என்று சொல்லி தவிர்ப்பதும் உண்டு ,

சில நாட்களுக்கு முன்பு சிறுவன் ஒருவர் கடலூரில் புதை மணலில் நெஞ்சி அளவுக்கு உள்ளே புதைந்தார் இதனை பார்த்த இளைஞர்கள் சிலர் அவரை காப்பற்ற தனது உயிரையும் பணயம் வைத்தனர் , இதற்காக கயிறுகளை தனது உடம்பில் கட்டி ,

அந்த சிறுவனை லாவகமாக காப்பாற்றினர் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் வியப்படைய செய்துள்ளது , இவருக்கு தற்போது பாராட்டு மழையானது குவிந்து வருகிறது ..