புல்லட்டு song-கிற்கு கலக்கலாக டான்ஸ் ஆடிய இளைஞர்கள்.. செம்ம எனர்ஜி-பா.. - Cinefeeds
Connect with us

CINEMA

புல்லட்டு song-கிற்கு கலக்கலாக டான்ஸ் ஆடிய இளைஞர்கள்.. செம்ம எனர்ஜி-பா..

Published

on

தென்னிந்திய சினிமாவில் வரிசையாக திரைப்படங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது , அதில் ஒரு சில திரைப்படங்கள் மிக பெரிய வெற்றியையும் , ஒரு சில படங்கள் சொதப்புவதும் வழக்கம் தான் , இதனால் இந்த திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கே வெற்றியும் , தோல்வியும் ,

அந்த வகையில் தி வாரியோர் என்ற திரைப்படம் இயக்குனர் லிங்குசாமியால் இயக்கப்பட்டுள்ளது , இந்த திரைப்படமானது இன்னும் சில தினங்களில் வெளியாக கூடும் என்று பட குழுவானது அதிகார பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது , இந்த திரைப்படத்தில் புல்லெட் பாடல் ஒன்று வெளியானது ,

இதில் தமிழ் வெர்சினில் நடிகர் சிம்பு பாடியிருந்தார் , இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது , இந்த பாடலுக்கு தெலுங்கு நடிகர் ராம் , மற்றும் கீர்த்தி ஷெட்டியும் நடனமாடி இருப்பார்கள் , இதனை பார்த்து பலரும் இதே போல் நடனமாடி வருகின்றனர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,