TRENDING
“பெண்களிடம் கேட்கக்கடாததை கேட்டு அ சிங்கப்பட்ட நபர்”..! – சாட்டை பட நடிகை கொடுத்த பதிலடி..! – என்ன சொன்னாருன்னு நீங்களே பாருங்க..!

காரியஸ்தன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். அதன்பின் சில விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்றார். இயக்குநர் சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் சாட்டை. அந்தபடத்தில் தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமானார்.
இந்த படம் தான் இவருக்கு மக்களிடத்தில் நல்லா வரவேற்பை பெற்று தந்த ஒரு படம் என்று சொல்லலாம்.அதன்பின் அடுத்தடுத்த படங்களான குற்றம்23, கொடிவீரன், இ ரவுக்கு ஆ யிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே ஆகிய படங்களில் நடித்தார். கடந்த வருடம் வெளியான அசுரகுரு படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் பேசி வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒ ருவர் உ ங்கள் வ யது என்ன என்று கே ள்வி கேட்டுள்ளார். அதற்கு மகிமா, பெ ண்க ளிடம் வ யதையும் ஆ ண்களிடம் அ வர்க வா ங்கும் வ ருமானத்தை கேட் கக்கூடாத எ ன்று தெ ரியாதா உ ங்களுக்கு என்று கூ றி ப திலடி கொடுத்துள்ளார்.