பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் சிக்கிக்கொண்டு தத்தளித்த நாய் , அதனை காப்பாற்ற இளைஞர் எடுத்த ரிஸ்க்கை பாருங்க , திக் திக் காட்சிகள் இதோ - Cinefeeds
Connect with us

VIDEOS

பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் சிக்கிக்கொண்டு தத்தளித்த நாய் , அதனை காப்பாற்ற இளைஞர் எடுத்த ரிஸ்க்கை பாருங்க , திக் திக் காட்சிகள் இதோ

Published

on

மனித நேயமானது மறைந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிலர் மட்டுமே அதனை பாதுகாத்து வருகின்றனர் , இதனால் தான் கொஞ்சமாவது நமது ஊருக்கு மழை கிடைக்குது , இனம் போன்ற குறிப்பிட்ட காரணத்தினால் பிறர்க்கு உதவு செய்வதையே அ வ மானம் போல் நினைத்து கொள்கிறோம் ,

அது மட்டும் இல்லாமல் நாம் அவருக்கு செய்தோமே அவர் ஏன் நாக்கு உதவி செய்யவில்லை என்று நினைப்பது தவறு , எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்வதே உண்மையான உதவி என்று பல ஞானிகள் கூறி கேட்டிருப்போம் , அனால் இப்பொழுது தான் கண்கூடாக பார்க்கிறேன் ,

சில நாட்களுக்கு முன்னர் அடை மழையால் தமிழ்நாட்டு மக்களும் , வெளிமாநிலத்தவர்களும் அவதிப்பட்டு வந்தனர், அப்பொழுது அணையில் ஒன்று அடித்து வருவதை கண்டு இளைஞர் ஒருவர் சிறிதும் தயக்கம் காட்டாமல் நாயை காப்பாற்றிய காட்சிகளை பாருங்க .,