பேச்சு , மூச்சி இல்லாமல் பிறந்த குழந்தை , இந்த பெண் மருத்துவரால் நிகழ்ந்த அதிசயத்தை பாருங்க !! - cinefeeds
Connect with us

VIDEOS

பேச்சு , மூச்சி இல்லாமல் பிறந்த குழந்தை , இந்த பெண் மருத்துவரால் நிகழ்ந்த அதிசயத்தை பாருங்க !!

Published

on

மருத்துவர்கள் நமது வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகித்து வருகின்றனர் , குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மக்கள் இவர்களை கடவுள் போல நினைத்து வருகின்றனர் , அதற்கு காரணம் உயிர் கொடுப்பவன் கடவுள் , அந்த உயிரை பாதுகாப்பாக பார்த்து கொள்வது மருத்துவர்கள் தான் ,

பல வி பத்துக்களில் காயம் அடைத்து மருத்துவமனைக்கு வருகின்றனர் , அவர்களை குணப்படுத்தி பத்திரமாக வீட்டில் கொண்டு சென்று சேர்க்கும் வரையில் இந்த மருத்துவர்கள் அயராது உழைக்கின்றனர் , பணத்துக்காக ஒரு சில மருத்துவர்கள் செய்யும் செயலினால் , அணைத்து தரப்பினரிடத்திலும் கரையான் பதிந்து விடுகிறது ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருந்தது , அதனை காப்பாற்ற இந்த பெண் மருத்துவர் எடுத்த சிகுச்சையை பார்த்தால் இவர்கள் பாராட்டாமல் இருக்கவே முடியாது என்று தான் சொல்லவேண்டும் , இதோ அதின் காணொளி காட்சிகள் உங்களுக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement