VIDEOS
“பேட்ச்லர்” பட நடிகை திவ்ய பாரதி சிறப்பாக கொண்டாடிய பிறந்த நாள் நிகழ்ச்சி வீடியோ ,இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது .,

தென்னிந்ய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக உள்ள திவ்ய பாரதி ,இவர் சமீபத்தில் பேட்ச்ளர் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் ,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகரும் ,இசையமைப்பாளரும் ஆன ஜி.வி .பிரகாஷ் நடித்திருந்தார் ,இந்த படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது ,
இதன் மூலம் இவர் பெரிய அளவில் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனார் ,இவர் தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ்வுடன் ஒரு படத்தில் நடித்து வருகின்றார் ,நடித்த ஒரு சில படங்களிலே பெரிய அளவிலான ரீச்சை பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் ,
சமீபத்தில் இவர் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது ,அதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுமகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் .,