அளவுக்கு அதிகமான பாசத்தின் வெளிப்பாடு இது தான்.. இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ.. - cinefeeds
Connect with us

VIDEOS

அளவுக்கு அதிகமான பாசத்தின் வெளிப்பாடு இது தான்.. இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ..

Published

on

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது.

கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை.அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள். அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சில குழந்தைகள் சின்ன வயதிலேயே அதி புத்திசாலியாக இருக்கின்றனர்.

Advertisement

அவர்கள் சூழலையும் புரிந்து நடந்துகொள்கிறார்கள். இன்றைய காலங்களில் குழந்தைகளுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, இவர்களுக்கும் இவர்களின் தாத்தா ,பாட்டிக்கும் உள்ள பாச பிணைப்பே தனி தான் , இந்த குழந்தை தனது பாட்டியை திட்டியதாக கூறி எப்படி அழுகிறார் என்று நீங்களே பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement